
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: 1971இல் காமராஜரும், ராஜாஜியும் இணைந்தும் திமுகவை வெல்ல முடியாதது ஏன்? – தமிழக அரசியல் வரலாறு
முதலமைச்சர் சி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப் பிறகு 1971ல் நடந்த சட்டமன்ற தேர்தல், தி.மு.கவுக்கு அதீத பலத்தைக் கொடுத்தது. பிறகு தி.மு.க. உடையவும் காரணமாக இருந்தது. இந்தத் தேர்தலின்போது நடந்தது என்ன?